Breaking News

நீர்வள ஆதாரத்துறையின் கோவை தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு


நீர்வள ஆதாரத் துறையின் கோவை தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
பொள்ளாச்சி, நவ.5-
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிவந்த முத்துச்சாமி கோவை மண்டல நீர்வள ஆதார துறையின் தலைமைப் பொறியாளராக பணி உயர்வு பெற்றுள்ளார். இவர் நேற்று கோவையிலுள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு பிஏபி திட்ட திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் விவசாயிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சார்பாக மாநில பொதுச்செயலாளர் முரளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments