Breaking News

பொள்ளாச்சியில் அதிமுக வெற்றி பெற்றதாக தகவல்

பொள்ளாச்சியில் அதிமுக வெற்றி பெற்றதாக தகவல்
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் 1800 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல்்வெளியாகியுள்ளது. 

No comments