பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை
*பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி*
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் இருந்து வருகிறார். பல்வேறு நெருக்கடிகள் இருந்த நிலையிலும் வெற்றி பெறும் சூழலில் முன்னிலையில் உள்ளார்.
21வது சுற்று முடிவில் வாக்கு நிலவரம்....
அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி
வி. ஜெயராமன்- 75573
திமுக வேட்பாளர் வரதராஜன்- 72025
அதிமுக வேட்பாளர் 3548 வாக்குகள் முன்னிலை....
No comments