Breaking News

வியாழக்கிழமை மின் தடை

மின் தடை
மார்ச் நாய்க்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் என மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

 மின்தடை பகுதிகள்...

சுப்பேகவுண்டன்புதூர், வாழை கொம்பு நாகூர், மீனாட்சிபுரம், கணபதிபாளையம், வளந்தாயமரம்,ஆலாங்கடவு,திவான்சாபுதூர்.

No comments