பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்-புரோக்கர்கள் முன்வழி ,பொதுமக்கள் பின்வழி-பொதுமக்களில் ஒருவரின் கருத்து
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்
புரோக்கர்கள் முன்வழி , பொதுமக்கள் பின்வழி
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் ஜன்னல் ஜன்னலாக அலைகளிப்பு
பொதுமக்கள் கடும் அவதி , புரோக்கர்களுக்கு முன்னுரிமைகள் , சிறப்பு சலுகைகள் ஏராளம் , வட்டார போக்குவரத்து அலுவலர் கையொப்பமிட்டாலும் கூட பல கோப்புகளுக்கு உரியமரியாதைகள் கிடைக்க வேண்டும் என்றால் அலுவலகத்தில் பணிபுரியும் கீழ்நிலை முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு காகிதத்தால் ( பணம் ) கையொப்பமிட வேண்டும் அப்போதுதான் அனைத்து ஆவணங்களும் செல்லுபடியாகிறது .
பணம் கொடுப்பவர்களுக்கும் , புரோக்கர்களுக்கும் முன்வழி மற்றவர்களுக்கும் , முறையேவருவர்களுக்கும் ஒவ்வொரு ஜன்னல் சந்துகளில்தான் அனைத்துவிதமான செயல்பாடுகளும் நடைபெறுகிறது.
என்றுதான் தனியுமோ
இந்த லஞ்சத்தின் மோகம்
என
ஆழியார்.தி.செல்வராஜ்
இமக - தமிழகம்
மாவட்ட பொதுச்செயலாளர்
அலை - 94891 - 41663
No comments