Breaking News

பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியில் 17 ம்தேதி மின்தடை

பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியில்  17 ம்தேதி மின்தடை

பொள்ளாச்சி, பிப்.15
 

பொள்ளாச்சி துணை மின்நிலையத்தில் வரும் 17 ம்தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் என மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக பொள்ளாச்சி செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
 
மின்தடை பகுதிகள்...

 பொள்ளாச்சி நகரம், சின்னம்பாளையம், ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், கெங்கம்பாளையம், சங்கம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி, ரங்கசமுதிரம், சூளேஸ்வரன்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர், நல்லூர், போடிபாளையம்.

அங்கலக்குறிச்சி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 17 ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் என மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 மின்தடை பகுதிகள்...
 
கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர்,சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்தூர், ஆழியார், மஞ்சநாயக்கனூர், கம்பாலபட்டி.

 

No comments