இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ப
ொள்ளாச்சி வட்டம் டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மூன்றாவது ஆண்டு இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் அவர்கள் பரிசு கோப்பைகளை வழங்கினார். உடன் டி.நல்லிக்கவுண்டன்
பாளையம் இறகுபந்து குழுவினர் உள்ளனர்.
No comments