தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்: அமைச்சர் வரும் முன்பே கொடியேற்றியதாக அதிமுக நிர்வாகி தகராறு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.
No comments