Breaking News

நாட்டுக் கோழிகள் பயனாளர்களுக்கு வழங்கிய கிணத்துக்கடவு எம் எல் ஏ

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை_முதலமைச்சர் ஆகியோர் உத்தரவுபடி *மாண்புமிகு உள்ளாட்சித்துறை_அமைச்சர் அண்ணன் திரு எஸ்_பி_வேலுமணி* அவர்களின் ஆலோசனைப்படி பாலத்துறை , நாச்சிபாளையம், வழுக்குப் பாறை, அரிசிபாளையம், ஊராட்சிகளில் *மகளிர் மேம்பாட்டிற்காக 25 நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் ரூபாய் 150 தலா 400 நபர்களுக்கு*  *கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்  திரு எட்டிமடை_A_சண்முகம்* அவர்கள்   வழங்கினார். உடன்  வார்டு நிர்வாகிகள் மற்றும்கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments