மின்தடை
மின்தடை
பொள்ளாச்சி, டிச.15
பொள்ளாச்சி அடுத்த தாளைக்கரை மற்றும் மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்திற்குப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 17ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக பொள்ளாச்சி செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்...நல்லூர், முத்தூர், கருமாபுரம், போடிபாளையம், அய்யம்பாளையம், ஜலத்தூர், இராமநாதபுரம், இராமபட்டினம், நல்லூத்துக்குளி, மன்னூர், சுப்பேகவுண்டன்புதூர், வாழைக்கொம்புநாகூர், பூச்சனாரி, திவான்சாபுதூர், கணபதிபாளையம், மீனாட்சிபுரம், திம்மங்குத்து, கோபாலபுரம், செடிமுத்தூர், ஆத்துப்பொள்ளாச்சி.

No comments