கூட்டணி பற்றி கவலைப்படாதீர்கள்; தமிழகத்திலும் வெற்றி வியூகம் வகுப்போம்: வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்துங்கள் பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
பற்றி கவலைப்படாமல் வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த தமிழக அரசு விழாவில் பங்கேற்றார். இதில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

No comments