மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வருகை: பேரவை தேர்தல் குறித்து பாஜகவினருடன் ஆலோசனை

நாளை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (நவ.21) சென்னை வருகிறார். காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந் தடைகிறார். அங்கு அவருக்கு தமி ழக அரசு மற்றும் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங் கிருந்து சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வருகிறார்.
f
No comments