அதிமுக ஆலோசனை கூட்டம்
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் *நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது* திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், *திரு.சி.மகேந்திரன் M.A.,* அவர்கள் தலைமையில் *தாராபுரம் அரிமா அரங்கத்தில்* நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, கிளை கழக செயலாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், ஊராட்சி வட்ட வார்டு கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துகொண்டனர்.



No comments