Breaking News

மின்தடை

ஆனைமலை துணை மின்நிலைய பகுதிகளில் வரும் 8ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்...ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், குப்புச்சிபுதூர், ராமச்சந்திராபுரம், கிழவன்புதூர், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்திஆசிரமம், எம்ஜிஆர்புதூர், அம்மன்காலனி, ஓபிஎஸ்நகர், தாத்தூர்.

No comments