Breaking News

கேரள வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்







பொள்ளாச்சியில் பத்தாவது முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட ராட்சத பலூன் கேரள மாநிலம்  கன்னிமாரி முல்லந்தோடு என்ற பகுதியில் தரை இறங்கியுள்ளது.நெல் வயல்வெளியில் திடீரென ராட்சத பலூன் தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. 




No comments