பொள்ளாச்சியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 11ம் தேதி புதன்கிழமை காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

No comments