காணொளி காட்சி வாயிலாக உணவு பொருள் சோதனை கூடத்தை திறந்து வைத்த முதல்வர்
கருமத்தம்பட்டியில் உணவு பொருள் சோதனை கூடத்தை முதல்வர் திறந்து வைத்தார். பொது விநியோக திட்ட பொருட்களின் தரம் சோதனை செய்வதற்காக ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணவு பொருள் சோதனை கூடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.பழனிகுமார் நகராட்சி தலைவர் நித்யா ஜி.மனோகரன், திமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி அன்பரசு முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேறனர்.
No comments