Breaking News

பாமக மாநிலத் துணைத் தலைவராக கோவையை சேர்ந்தவர் நியமனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக கோவை நேரு நகரை சேர்ந்த ஆ.தங்கவேல் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை,, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இடம் தங்கவேல் சான்றிதழை பெற்று வாழ்த்துக்களைப் பெற்றார்.

No comments