Breaking News

மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்ட மடத்துக்குளம் எம்எல்ஏ





திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, உடுமலை தெற்கு ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சியில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை மடத்துக்குளம்
சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான சி.மகேந்திரன் பார்வையிட்டார்.                                                                   இந்நிகழ்வில் உடுமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்  போகநாதன், தளி பேரூராட்சி கழக செயலாளர்  ராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர்  தம்பு (எ) பார்த்தசாரதி, ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள்,மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

No comments