ஆனைமலையில் புதன்கிழமை மின்தடை
ஆனைமலையில் புதன்கிழமை மின்தடை
ஆனைமலையில் வரும் ஏழாம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடை பெறும் என செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்....
ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், ராமச்சந்திராபுரம், குப்பச்சிபுதூர், கிழவன் புதூர், பெரிய போது, சின்னப்பம்பாளையம், செம்மேடு, எம்ஜிஆர் காலனி, ஓபிஎஸ் நகர் தாத்தூர்.
No comments