வயநாடு பாதிப்பிற்கு அதிமுக சார்பில் ஒரு கோடி நிவாரணம் கேரள முதல்வரிடம் நேரில் வழங்கப்பட்டது
வயநாடு பாதிப்பிற்கு அதிமுக சார்பில் ஒரு கோடி நிவாரணம்
கேரள முதல்வரிடம் நேரில் வழங்கப்பட்டது
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி நிவாரணத் தொகை கேரள முதல்வரிடம் நேரில் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதல்படி முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய எம்எல்ஏக்களுமான எஸ்.பி. வேலுமணி மற்றும் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினர். உடன் கேரளா அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், தமிழக ஈழுவா தியா பேரமைப்பு தலைவர் செந்தாமரை உட்பட பலர் இருந்தனர்.
No comments