Breaking News

தார் சாலை அமைக்க பூமி பூஜை


தார்சாலை அமைக்க பூமி பூஜை

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பெரிய களந்தை ஊராட்சி நாராயணநாயக்கன்புதூர் பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ முத்துக்கருப்பண்ணசாமி, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ராதாமணி, ஒன்றியச்செயலாளர் செந்தில்குமார், கிணத்துக்கடவு ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.எம்.ஆர். துரை, அதிமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், காளியம்மாள், தாமரை தென்னரசு, சின்னு, வெங்கடேஷ், பட்டீஸ்வரன், ராஜ்கண்ணு, கிருஷ்ணவேணி, சிவப்பிரகாஷ், ஆதியப்பன், முருகேசன், தங்கலட்சுமி, பூபதி, அருண்குமார், வேலுமணி, ஆறுச்சாமி, சிதம்பரம், தேவராஜ், செல்வராஜ், கணேசன், சம்பத், செந்தூர்ராஜன், ராமசாமி, மயில்சாமி
 உட்பட பலர் இருந்தனர்.

----

No comments