சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
இடபக் கொடியோன் உழவாரப் பணி மன்றத்தின் சார்பாக இன்று தேவம்பாடி வலசு அருள்மிகு கங்கா பார்வதி சமேத அம்மணீஸ்வரர் ஆலயத்தில் தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜையும் உழவாரப் பணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments