கோவில்பாளையத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
கோவில்பாளையத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. கவுண்டம்பாளையம் தொகுதி, கோவில்பாளையத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் இன்று வழங்கினார். இதில் நகர செயலாளர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் ஜி.சுப்பிரமணியம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலு, முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments