அரசு பள்ளியில் stem கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அரசு பள்ளியில் கற்றல் மையத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன் டிஜிட்டல் ஈக்வலைசர் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.இதில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை முன்னாள் இயக்குனர் ( இஸ்ரோ) டிஜிட்டல்,
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, டாக்டர் தீ. பாஸ்கரன் டிஜிட்டல் ஈக்குவலைசர், அமெரிக்கா இந்தியன் பவுண்டேஷன் தலைவர்,
முதன்மை கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி, சிகரம் சதீஷ்குமார் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments