தனியார் லேஅவுட்டில் பனைமரம் அகற்றியதாக புகார்
தனியார் லேஅவுட்டில் பனைமரம் அகற்றியதாக புகார்
ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பகுதியில் தனியார் சார்பில் வீட்டுமனைகள் விற்பனை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அங்கு நிலங்களில் இருந்த பனை மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
விவசாய நிலங்களில் ஏற்கனவே பனை மரங்கள் குறைந்து வரும் நிலையில் தற்போது லே அவுட் அமைப்பதற்காக பனைமரம் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments