சதம் அடித்தது சோலையார் அணை
சதம் அடித்தது சோலையார் அணை
சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 100 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 5705 கன அடி, வெளியேற்றம் 0 கனஅடி.
பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 15 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 3337 கன அடி, வெளியேற்றம் 157 கன அடி.
ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 82 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 450 கன அடி, வெளியேற்றம் 36 கன அடி.
திருமூர்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 3 கனஅடி. வெளியேற்றம் 28 கன அடி.
அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 58 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 2070 கன அடி, வெளியேற்றம் 164 கன அடி.
No comments