Breaking News

ஆழியாற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு


ஆழியாற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு


ஆழியாற்றில் குளித்த சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 கோவை உக்கம் பகுதியைச்சேர்ந்த சிறுவர்கள் ஐந்துபேர் ஆழியாற்றில் அம்பராம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 ஒரு சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவன் தண்ணீரில் மூழ்குவதை பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினர் வந்து நீரில் மூழ்கிய உயிரிழந்த மணிக்கண்டன்(14) சிறுவனின் உடலை மீட்டனர். ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments