Breaking News

தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
தேங்காய்க்கு விலை இன்றி தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 நான் தேர்தலில் வெற்றி பெற்றால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

No comments