Breaking News

மாநகராட்சிகளில் இல்லாத அளவிற்கு பொள்ளாச்சியில் சொத்து வரி அதிகம்

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கூட இல்லாத அளவிற்கு பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரி அதிக அளவில் உள்ளதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். ஆகவே, தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.

No comments