கயிறு வாரிய மண்டல அலுவலகத்திற்கு சொந்த இடத்தில் கட்டிடம் கட்டப்படும்
கயிறு வாரிய மண்டல அலுவலகத்திற்கு சொந்த இடத்தில் கட்டிடம் கட்டப்படும்
தென்னை நார் பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பொள்ளாச்சியில் கயிறு வாரியம் மண்டல அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
ஆகவே திப்பம்பட்டியில் கயிறு வாரிய அலுவலகத்திற்கு சொந்தமாக உள்ள இடத்தில் கட்டிடம் கட்டித் தரப்படும் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments