Breaking News

பிரதமர் திட்டத்தில் வீடு கட்டித் தரப்படும்

தொகுதி மக்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடு வழங்கப்படும்
பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெறச் செய்தவுடன் தொகுதி மக்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடு கட்டி தரப்படும் என பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.

No comments