Breaking News

ரேஷன் கடைகளில் பாரத் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்

பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது தேங்காய் விலை மிகவும் சரிந்து தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரேஷன் கடைகளில் பாரத் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.

No comments